envazhi.com
கஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்!
நாகை: நாகை மாவட்டத்தில் கஜா புயலினால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு தலைவரே ரஜினிகாந்த் தன் சொந்த செலவில் கட்டிய வீடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் கோடியக்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் கட…