chandrufm.com
அஜித் சம்பளம் 100 கோடியா? – போனி கபூர் பதில் ! - Chandru FM
அஜித்தை வைத்து வரிசையாக 3 படங்களை தயாரிக்க இருப்பதாக வந்த தகவலை தயாரிப்பாளர் போனி கபூர் மறுத்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற, பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார் அஜித். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியிட அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தில் பணிபுரிந்ததை அடுத்து அஜித்துக்கும் போனி கபூருக்கும் இடையில் நல்லுறவு உருவாகியுள்ளது. இதையடுத்து அடுத்ததாகவும் போனி கபூர் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க இருப்பதாக செய்திகள் …