chandrufm.com
வனிதாவை காப்பாற்ற இன்னும் எத்தனை பேரைத்தான் கொலை செய்வீங்க பிக்பாஸ்? - Chandru FM
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை வெளியேற்ற இந்த வாரம் வாக்குகளை ஒருபக்கம் மக்கள் குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் மொக்க டாஸ்க் ஒன்றை கொடுத்து வனிதாவை காப்பாற்ற பெரும் முயற்சி செய்து வருகிறார் பிக்பாஸ்வனிதாவுக்கு கொலைகாரி என்ற பட்டம் கொடுத்த பிக்பாஸ், சக போட்டியாளர்களை கொலை செய்ய வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கின்றார். சாக்சியின் மேக்கப்பை கலைப்பது, மோகன் வைத்யாவை டான்ஸ் ஆட வைப்பது, ஷெரினுக்கு முத்தம் கொடுப்பது, ரேஷ்மா மீது கோல்ட் காப்பியை கொட்டுவது என மொக்கையான டார்கெட்டை கொடுத்து வனிதாவை எளிதில் வெற்றி பெற செய்து வருகிறார் பிக்பாஸ்இந்த …