chandrufm.com
#அசுரன் (2020) - Chandru FM
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மஞ்சு வாரியர் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை திரைப்படத்தினை தொடர்ந்து நான்காவது முறையாக அசுரன் திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதை தவிர வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, காக்கா முட்டை திரைப்படத்தில் தயாரிப்பாளராக தனுஷ் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், யோகிபாபு, பாலாஜி சக்திவேல், சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை திரைப்படத்தில் தனுஷுடன் விஜய் சேதுபதி நடித்து திரையுலகில் …