chandrufm.com
#கைதி (2020) - Chandru FM
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை 2019-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதியில் இப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். Related