chandrufm.com
ரஜினி அரசியலுக்கு வந்தால்தான் மழை பெய்யுமாம் ! வைரலாகும் துண்டு நோட்டீஸ் - Chandru FM
கடந்த 2017 ஆம் ஆண்டு ரஜினியின் பிறந்தநாள் அன்று தன் அரசியல் வருகையை உறுதி செய்தார். அன்றுமுதல் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் எப்பொது ரஜினி தனிக்கட்சி ஆரம்பிப்பார். என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் இதோ.. அதோ.. என்று நாட்களை இழுத்துக்கொண்டிருந்த ரஜினி, எனது இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்று பளிச் என பத்திரிக்கையாளர்களுக்குச் சொன்னார். இந்நிலையில் தற்போது சமூக ஊடகங்களில் ஒரு ரஜினியை பற்றிய ஒரு நோட்டீஸ் வைரலாகிவருகிறது. அதாவது சிவசக்தி அருணகிரி என்பவர் கடந்த 15- 5 – 2017 ஆம் ஆண்டு ஒரு துண்டுநோட்டீஸை அச்சடித்து வெளியிட்டார். …