chandrufm.com
ஹாட் ஹிரோயின்ஸ் மத்தியில், கெத்து காட்டிய அம்மா நடிகை! - Chandru FM
பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள சரண்யா பொன்வண்ணன் ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். நடிகை சரண்யா பொன்வண்ணன் நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார். இப்போது அவர் கோலிவுட்டின் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். திரையில் ஹிரோக்களுக்கு அம்மாவாக மட்டுமின்றி சில குண்சித்ர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த அட்டைப்பட போஸ் தற்போது வைரலாகி வருகிறது. ஆம், அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு …