chandrufm.com
மகனின் திருமணத்தையொட்டி ரஜினிக்கு அழைப்பு விடுத்த டி.ராஜேந்தர்! - Chandru FM
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த டி.ராஜேந்தர் தனது மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் திருமணம் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. அண்மையில் முஸ்லீம் மதத்திற்கு மாறிதையடுத்து தற்போது குறளரசனுக்கும் நபீலா அகமது என்ற பெண்ணுக்கும் வரும் 26ஆம் தேதி நிக்காஹ் நடைபெறுகிறது. இதையடுத்து வரும் 29ஆம் தேதி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரமாண்டமான அளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதற்காக பிரபல நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தனது மகன் குறளரசன் திருமண பத்திரிகையை சமீபத்தில் விஜயகாந்திடம் அளித்து திருமணத்திற்கு …