chandrufm.com
முடிவுக்கு வந்த காஜல் அகர்வாலின் அடுத்த படம்! - Chandru FM
அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை காஜல் அகர்வால் நடித்த ‘பாரீஸ் பாரிஸ்’ திரைப்படம் ஏற்கனவே ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தில் அவருடைய காட்சியின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது முதல்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘கோமாளி’ என்ற படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் காட்சியின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது. இதனையடுத்து படக்குழுவினர் காஜல் அகர்வாலுக்கு ஸ்பெஷல் பார்ட்டி வைத்து வழியனுப்பி …