chandrufm.com
அஜித் படத்திற்கு சென்ற கேமராமேன் – அப்செட்டில் சிவகார்த்திகேயன் டீம் ! - Chandru FM
சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கேமராமேன் நீரவ் ஷா இப்போது அஜித் பட ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கும் பெயரிடப்படாத சயின்ஸ்பிக்‌ஷன் படத்தின் படப்பிடிப்பு சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் அதை சிறப்பாக படம் பிடிக்க 2.0 படத்தின் கேமராமேன் நீரவ் ஷா இந்தப் படத்தில் ஒப்பந்தமாகினார். இதுவரை நடந்த படப்பிடிப்புகள் அனைத்தையும் நீரவ் ஷாவே படமாக்கினார். ஆனால் பட்ஜெட் மற்றும் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே உருவான சில கருத்து மோதல்களால் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக ஒத்தி …