chandrufm.com
ஆரம்பிச்சுட்டாங்க என் மனைவி .! இனிமேல் உங்களுக்கு பஃன் தான்.! ட்வீட் செய்த தனுஷ்.! - Chandru FM
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். குழந்தைகள் முதல் பெரியோர்வரை எல்லோருக்கும் பிடித்தவரான தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட் , ஹாலிவுட் என ஆல் ரவுண்ட் அடித்துவிட்டார். நடிப்பையும் தாண்டி ஹாலிவுட் பாடகராகவும், கவிஞராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார் நடிகர் தனுஷ். கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் . பிறகு இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் அண்மையில் …