chandrufm.com
எல்.கே.ஜியின் பாதி வசூலை கூட வசூலிக்காத 'கண்ணே கலைமானே; - Chandru FM
கடந்த வெள்ளியன்று சுமார் 5 படங்கள் வரை வெளியாக இருந்தது. ஆனால் திடீர் திடீரென ஓவியாவின் ’90 எம்.எல்’ உள்பட ஒருசில படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டு இறுதியில் ‘கண்ணே கலைமானே’, எல்.கே.ஜி மற்றும் டூலெட் ஆகிய படங்கள் மட்டும் வெளியானதுஇந்த நிலையில் சீனுராமசாமி, உதயநிதி, யுவன்ஷங்கர் ராஜா என பிரபலமான நட்சத்திரங்கள் இருந்தும் ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தின் வசூல் திருப்தியாக இல்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ திரைப்படம் நல்ல ஓப்பனிங் வசூலை பெற்றுள்ளது. அதிகாலை 5 மணி காட்சி முடிந்ததுமே சமூக …