theworldofapu.com
ஆர்.அபிலாஷுடன் ஓர் உரையாடல் | The World of Apu
தமிழ் எழுத்தாளர், சினிமா ஆர்வலர் ஆர். அபிலாஷூடன் அதியனின் நேர்காணல். தமிழகத்தின் தற்போதைய சமூகக் கலாசாரச் சூழலில் வேரூன்றி இருக்கும் அரசியல், சாதி, காதல், போன்ற பலவற்றையும் தொட்டுச் செல்கிறது இந்த உரையாடல்.