theworldofapu.com
அன்று ரப்பர் எரிந்த பொழுது - கபாலியின் அரசியல் | The World of Apu
ஜெயன்நாதன் கருணாநிதி கபாலியின் அரசியல் பற்றி எழுதிய கட்டுரை இது. திரைப்படத்தின் கலையம்சத்தைத் தாண்டி, மலேசிய தமிழர்களின் வாழ்க்கை சூழலை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என வாதிடுகிறார்.