tamilchristianmessages.com
உங்கள் கனி எது? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
நவம்பர் 6 உங்கள் கனி எது? ஏசாயா 5:1-7 “அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை” (லூக்கா 13:6). தேவன் என்ன நோக்கத்திற்கென்று நம்மை இந்த உலகத்தில் வைத்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோமா? “நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான …