tamilchristianmessages.com
கர்த்தரின் எச்சரிப்பு - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
நவம்பர் 4 கர்த்தரின் எச்சரிப்பு ஓசியா 9:1-17 “இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய்” (ஓசியா 9:1). இஸ்ரவேல் தேசம் தேவனை விட்டு விலகிப் போனது. தன்னுடைய சொந்த பெலத்தினால் தன் வாழ்க்கையைக் கட்டிக்கொள்ள முடியும் என்று எண்ணிற்று. ஒருவேளை நீங்களும் தேவனில்லாமல் உங்கள் வாழ்க்கையைக் கட்டிக்கொள்ளப் பிரயாசப்படுவீர்கள் என்றால், இவ்விதமாகக் காணப்படுவீர்கள். “நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை …