tamilchristianmessages.com
அவிசுவாசகல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஜூலை 11 அவிசுவாசகல் மாற்கு 16:1-10 “கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொன்டார்கள்” (மாற்கு 16:3). மகதலேனா மரியாளும் மற்ற ஸ்திரிகளும் சுகந்தவர்கங்களை கொண்டு வருகிறார்கள். அவர்கள் மரித்துப்போன இயேசுவின் சடலத்தையே பார்ப்போம் என்று சென்றார்கள். இன்றைக்கு அநேகரின் பக்தி அப்படியாகவே இருக்கிறது. அவர்கள் இருதயத்தில் இயேசுவைக்குறித்து வாஞ்சை ஒரு பக்கம் இருக்கிறது. ஆனால் அது ஜீவனுள்ள கிறிஸ்துவைக் காணும்படியான விசுவாசமாக இல்லை. பாரம்பரியம் என்ற சுகந்த வர்க்கம் …