tamilchristianmessages.com
மனதுருகும் கர்த்தர் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஜூன் 6 மனதுருகும் கர்த்தர் ஏசாயா 54:1-17 “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசாயா 54:10). தேவனுடைய மன உருக்கத்தையும், அது எந்த அளவுக்கு உன்னதமானது என்பதையும் தேவன் இங்கு வெளிப்படுத்துகிறார். இந்த மன உருக்கம் என்பது வெறுமையாக ஒரு உணர்ச்சிவசப்படக் கூடிய விதத்தில் சிறிது நேரம் தோன்றி பின்பு மறைந்து போகிறதாக அல்ல. மனிதர்கள் …