tamilchristianmessages.com
பலனற்ற கிறிஸ்தவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஆகஸ்ட் 10: பலனற்ற கிறிஸ்தவன் மத் 13:18-30 “முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தை கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்” (மத்தேயு 13:22) இந்த வசனம் ஒரு கிறிஸ்தவன் பலனற்றவனாய்ப் போவதற்கான காரணத்தைத் தெளிவாய் எடுத்துச்சொல்லுகிறது. நீ எவ்வளவோ தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறாய், ஆனால் ஏன் நீ பலனற்ற கிறிஸ்தவனாய் இருக்கிறாய் என்பதைச் சிந்தித்ததுண்டா? நாம் மிகுந்த கனிகளைக் கொடுக்கும்படியாக எதிர்ப்பார்க்கப்படுகிறோம். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் உலக கவலைகளினால் அதிகம் …