tamilchristianmessages.com
கர்த்தர் என் பெலன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
நவம்பர் 5 கர்த்தர் என் பெலன் ஆபகூக் 3:1-19 “ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்” (ஆபகூக் 3:19). இந்த உலகத்தில் உனக்கு ஒன்று கர்த்தர் பெலனாக இருப்பார். அல்லது இந்த உலகத்தையும், மனிதனையும் உன் பெலனாக கொண்டிருப்பாய். நம்முடைய வாழ்க்கையில் எது நம் பெலனாக இருக்கிறது? நாம் கர்த்தரை மாத்திரமே பெலனாகக் கொண்டிருப்போமானால், தேவன் நிச்சயமாக தம் கிருபையை விளங்கப்பண்ணுகிறவராக இருக்கிறார். “என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்” (சங்கீதம் 18:1) என்று தாவீது …