tamilchristianmessages.com
கிறிஸ்துவுக்கு அடிமை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஜூன் 9 கிறிஸ்துவுக்கு அடிமை 1 கொரி 7:1-40 “நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள்” (1 கொரி 7:23). ஒவ்வொரு விசுவாசியும் ஆண்டவரால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர். அவர்களுடைய வாழ்க்கையில் பாவத்திற்கு அடிமைப்பட்டிருந்தவர்களை, ஆண்டவர் விடுதலையாக்கி மீட்டுக்கொண்டார். அவருக்கென்று அடிமையாக வாழும்படி, அவர் தம்முடைய உன்னதமான பலியைச் செலுத்தி மீட்டுக்கொண்டார். அவர் மனிதனை பாவத்தின் அடிமைத் தனத்திலிருந்து மீட்டுக்கொண்டார். சிலுவையில் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி கிரயத்தை செலுத்தி தனக்கென்று அவர் அவர்களைச் சுதந்தரித்துக் கொண்டார். ஆகவே …