tamilchristianmessages.com
பாவத்திற்கு ஊழியம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஜூன் 10 பாவத்திற்கு ஊழியம் ரோமர் 6:1-14 “நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 6:6) இனி நாம் பாவத்துக்கு ஊழியம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மனந்திரும்பும் முன்பு வரை நாம் பழைய எஜமானனுக்கு ஊழியம் செய்து வந்தோம். பாவத்திற்கு ஊழியம் செய்து பாவத்தின் வழியாய் நடந்தோம். பாவத்தில் நிலைத்து அதில் நாம் பாவத்தை சந்தோஷமாகப் பருகினோம். இது ஒரு காலத்தில் நடைபெற்ற …