tamilchristianmessages.com
கீழ்ப்படிதல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஏப்ரல் 14 கீழ்ப்படிதல் ஆதியாகமம் 12:2 “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்” (ஆதியாகமம் 12:2). தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த இந்த உன்னதமான வாக்குத்தத்தத்தை நாம் எண்ணும் பொழுது தேவன் ஆபிரகாமை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை குறித்து நாம் அறிந்திருக்கிறோம். ஒரு தனி மனிதனை அழைத்து ஒரு பெரிய ஜாதியாக்கி அவனுடைய வாழ்க்கையை உலகத்திற்கு ஆசீர்வாதமாக தேவன் மாற்றினார். ஆனால் ஆண்டவர் அவன் வாழ்க்கையில் கீழ்ப்படிதலை …