tamilchristianmessages.com
மனந்திரும்புதலின் சுவிசேஷம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
மே 6 மனந்திரும்புதலின் சுவிசேஷம் லூக்கா 24:36-49 “அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது” (லூக்கா 24:47). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடைசியாக தன்னுடைய சீடர்களுக்குக் கொடுத்த கட்டளையில் மனந்திரும்புதலைக் குறித்தும் பாவ மன்னிப்பைக் குறித்தும் முக்கியப்படுத்தி சொல்லுகிறதை நாம் பார்க்கிறோம். ஏன் மனந்திரும்புதல் அவசியம்? ஒவ்வொரு மனிதனும் இயற்கையாக பாவி என்று வேதம் சொல்லுகிறது. தேவனுக்கு சத்துருவாக அவன் இருக்கிறான் என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே அவன் …