tamilchristianmessages.com
ஜெபத்தில் பிரியப்படுகிற தேவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
மே 5 ஜெபத்தில் பிரியப்படுகிற தேவன் நீதி 15:1-33 “துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” (நீதிமொழிகள் 15:29). தேவன் ஜெபத்தை கேட்கிறவர் என்று வேதம் முழுவதுமாக நாம் பார்க்கிறோம். மெய்யாலுமே ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்கிறார். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு பதில் அளிக்கிறார். அவர்களை அவரே நீதிமான்களாக்குகிறார். பாவிகளாக இருந்த அவர்களுடைய வாழ்க்கையில், அவருடைய கிருபையினிமித்தமாக தாம் சிந்தின விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக தம்முடைய பிள்ளைகளாக மாற்றுகிறார். அவர்களுக்கு …