tamilchristianmessages.com
இரட்சிக்கிற தேவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
நவம்பர் 29 இரட்சிக்கிற தேவன் ஏசாயா 45:14-25 “பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை” (ஏசாயா 45:22). இந்த உலகத்தில் எந்த நாட்டில், எந்த பகுதியில், எந்த இடத்தில் இருந்தாலும் தேவன் அவரை நோக்கிப் பார்க்கும்படியாக அழைக்கிறார். அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள் என்று தேவன் சொல்லுகிறார். இங்கிலாந்தில் ஸ்பர்ஜன் என்ற தேவ மனிதன் வாலிபனாக இருந்த பொழுது இந்த வசனத்தைக் கேட்டபொழுது, ஆவியானவரால் குத்தப்பட்டு இரட்சிக்கப்பட்டார். நாமும் கூட …