tamilchristianmessages.com
பயப்படாதே - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
டிசம்பர் 1 பயப்படாதே மத் 8:26-34 “அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று” (மத் 8:26) ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களோடு கூட படகில் பிரயாணப்பட்ட பொழுது, படவு கவிழத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று என்று பார்க்கிறோம். ஆனால் அவரோ நித்திரையாய் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எவ்விதம் நித்திரையாக இருக்க முடிந்தது? ஏனென்று கேட்டால் அவர் சர்வ ஏகாதிபத்தியத்தின் …