tamilchristianmessages.com
கவலைப்படாதிருங்கள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
பிப்ரவரி 9 கவலைப்படாதிருங்கள் மத்தேயு 6:25-34 “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்” (மத்தேயு 6:31). பொதுவாக இன்றைக்கு மக்களின் வாழ்க்கையில் ஏற்படுகிற கவலைகள் இந்த மூன்று காரியங்களை மையமாக வைத்தே காணப்படுகிறதை நாம் பார்க்கிறோம். ஆனால் வேதம் சொல்லுகிறது, இவைகளை அஞ்ஞானிகள் நாடித் தேடுகிறார்கள். ஒரு மெய் கிறிஸ்தவனுக்கும் அஞ்ஞானிக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு கிறிஸ்தவன் தன்மேல் கண்ணை வைத்திருக்கிற தேவனை அவன் அறிந்திருக்கிறான். அவர் தமது கிருபையின் …