tamilchristianmessages.com
மௌனமாய் இராதேயுங்கள் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
மார்ச் 15 மௌனமாய் இராதேயுங்கள் எஸ்தர் 4:1-17 “நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும்” (எஸ்தர் 4:14). நீங்கள் ஆவிக்குரிய மௌனமாய் இருக்கிறீர்களா? அல்லது சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நீங்கள் உபயோகப்படுத்தப்படுகிறீர்களா? இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லுவதில் தவறுகிறார்கள். இன்றைக்கு இரட்சிக்கும் சுவிசேஷத்தின் அறிவிப்பு தேவை. நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு, நீங்கள் சந்திக்கும் நபர்களிடத்தில் இயேசு கிறிஸ்துவைக் குறித்து அறிவியுங்கள். அது நமக்கு …