tamilchristianmessages.com
வேதத்தை விசுவாசிக்கிறோமா? - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
மே 7 வேதத்தை விசுவாசிக்கிறோமா? 1தெசலோ 2:1-16 “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது” (1தெசலோ 2:13). இந்த வசனத்தின் அடிப்படையில் நாம் இரண்டு காரியங்களை அறிந்து கொள்ள ஆண்டவர் நமக்கு உதவி செய்கிறார். ஒன்று இந்த வேத புத்தகம் கர்த்தருடைய வசனமாக இருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு …