tamilchristianmessages.com
கிறிஸ்த வாழ்க்கைமுறை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
நவம்பர் 28 கிறிஸ்த வாழ்க்கைமுறை பிலிப்பியர் 2:1-11 “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (பிலி 2:3) இன்றைக்கு மனிதர்கள் செய்யக்கூடிய காரியங்களை ஆராய்ந்துப் பார்த்தால் அதில் கலகமும், வீண் பெருமையும் நிறைந்து காணப்படுகிறது. ஆனால் மெய்யான கிறிஸ்தவ வாழ்க்கையில் இவ்விரண்டு காரியங்களும் காணப்படாது. கிறிஸ்தவ வாழ்க்கையில் அடித்தளம் எதுவென்று பார்த்தால் மனத்தாழ்மையே. இந்த வசனத்தில் பவுல் “ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள” என்று சொல்லுகிறார். …