tamilchristianmessages.com
ஆபிரகாமின் ஆசீர்வாதம் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஆகஸ்ட் 8 ஆபிரகாமின் ஆசீர்வாதம் ஏசாயா 51:1- 12 “உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும் உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள், அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப் பண்ணினேன்.” (ஏசாயா 51:2) ஆபிரகாமையும் சாராளையும் நோக்கிப்பார்க்க தேவன் இஸ்ரவேல் மக்களை அழைத்தார். ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கையை, நோக்கிப்பார்க்க இந்த மக்களை அழைக்கிறார். தேவனுக்கென்று வாழ்ந்த மக்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவர்களுடைய பின் சந்ததிக்கும், அவர்களுடைய பிள்ளைகளுக்கும் பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. உன்னுடைய வாழ்க்கை …