tamilchristianmessages.com
வேதத்தில் வாஞ்சை - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
நவம்பர் 30 வேதத்தில் வாஞ்சை அப்போ 17:10-15 “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்” (அப்போ 17:11) இங்கு பெரோயா பட்டணத்தின் மக்களை தெசலோனிக்கேயர் பட்டணத்து மக்களோடு ஒப்பிட்டு வேத வசனம் பேசுகிறது. இங்கு பெரோயா பட்டணத்து மக்களின் மனோவாஞ்சையை நாம் பார்க்கிறோம். அது எவ்விதம் காணப்பட்டது? அது கர்த்தருடைய வசனத்தை ஆராய்ந்து அறிவதில் காணப்பட்டது. ஆதலால் அவர்கள் மற்ற …