tamilchristianmessages.com
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
ஏப்ரல் 15 எனக்காக யாவையும் செய்து முடிப்பார் சங்கீதம் 57:2 “எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்” (சங்கீதம் 57:2). இந்த இடத்தில் சங்கீதக்காரன் ஆண்டவர் பேரில் வைத்திருக்கிற விசுவாச அளவைப் பாருங்கள். எனக்காக யாவையும் செய்து முடிக்கப் போகிற தேவன் என்று ஆண்டவருக்கு பெயர் சூட்டுவதைப் பார்க்கிறோம். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ தேவைகள் உண்டு. சரீரத்தின் தேவைகள் உண்டு. ஆத்துமாவின் தேவைகள் உண்டு. இவைகள் எல்லாவற்றையும் …