maatram.org
மர்சூப் அறிக்கை: விரிவான விளக்கம்
2009ஆம் ஆண்டு அப்போது நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 உறுப்பினர்களைக் க…