maatram.org
360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”
இப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப…