maatram.org
MMDA சீர்திருத்தத்தை வலியுறுத்திய பெண்களின் போராட்டமும் எதிரலைகளும்
பட மூலம், The Sunday Leader “எம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் வரை எமக்கு விடுதலை இல்லை” என்ற கோட்பாட்டு வாசகத்தினை உள்ளடக்கிய அறிக்கையுடன் இலங்கை முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் அனைத்து முஸ…