maatram.org
கறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”
“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ…