maatram.org
#BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா
இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாடு செல்லும் கனவுடன் கொழும்பு வந்திருக்கிறார் ஜெகதீஸ்வர சர்மா. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்காக 1983 ஜூலை …