lyrics.abbayesu.com
Um Setaigalin Kel – உம் செட்டைகளின் கீழ்
Um Setaigalin Kel உம் செட்டைகளின் கீழ் மறைத்திடுமே உம் கரங்களால் எனை மறைத்திடுமே கடல் கொந்தளித்தெழுந்தாலும் புயல்களை நான் மேற்கொள்வேனே ஜலத்தின் மேல் ஆளும் தேவன் நீர் அமர்ந்திருது நீர் தேவன் என்பேன்…