lyrics.abbayesu.com
Mangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை
Mangalam Sezhikka பல்லவி மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே சரணங்கள் 1. மங்கள நித்திய மங்கள நீ மங்கள முத்தியும் நாதனும் நீ எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்…