kollywoodvoice.com
நாங்களும் ரெளடி தான்… – சமகால அரசியலை துணிச்சலாகப் பேசும் ‘வீரா’!
'யாமிருக்க பயமேன்' வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியை வைத்து ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட்குமார் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் படம் 'வீரா.' கிருஷ்ணா, கருணாகரன், ஐஸ்வர்யா, தம்பி ராமையா,மொட்ட ராஜேந்திரன்,யோகி பாபு, ராதாரவி, நரேன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை பாக்கியம் ஷங்கர் எழுதியிருக்கிறார். ராஜாராமன் இயக்கியிருக்கிறார். இவர்