kollywoodvoice.com
ஒன்றல்ல… இரண்டல்ல… 15 முத்தக் காட்சிகள் : சித்தார்த்தை திணறடித்த ஆண்ட்ரியா!
30 வயதைத் தாண்டி விட்டாலே கதாநாயகிகளை ஆண்டி என்று அழைக்கத் தொடங்கி விடுவார்கள் ரசிகர்கள்.ஆனால் ஆண்ட்ரியா 30 வயதைக் கடந்த பிறகு தான் அதே ரசிகர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்திருக்கிறார். தரமணி படத்தில் நடிப்பால் அசர வைத்தவர் அடுத்து சித்தார்த் ஜோடியா