katralinidhu.org
NRI
கற்றல் இனிதில் ஒரு வார பயிற்சிக்காக வந்திருந்த குட்டி பெண் இவள் !! அமெரிக்க வாழ் சிறுமியான இவளோடு ஒரு வாரமும் அன்பும் நிறைவும் கொண்டதாக அமைந்திருந்தது. மரபு விளையாட்டுக்களை ஆர்வமாக கற்றும் விளையாடியும் மகிழ்ந்திருந்தாள். மரபு உணவு பயிற்சியில் அவள் அதிகம் விரும்பியது செம்பருத்தி பூ பானம் !! அவளே தன் கையால் தயாரித்து அருந்துவதும் மற்றவர்களுக்கு செய்து தருவதும் என அவள் விரும்பும் பானமாக அது மாறி