arjunatv.in
200 ஆண்டுகால பழமையான ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிேஷேக விழா
சென்னை ஜூன் – 14 பிரசித்திப்பெற்ற சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் குளத்துரையில் அமைந்துள்ள 200 ஆண்டுகால பழமையான ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிேஷேக விழா சிறப்பாக நடைபெற்றது…