arjunatv.in
மாமூல் பிரச்னையால் சப்-இன்ஸ்பெக்டரும், தலைமைக்காவலரும் கட்டிப்புரண்டு சண்டை
திருவான்மியூர், செப். 9– நீலாங்கரை கொட்டிவாக்கம் வெங்கடேஷ்வரா நகர் 8–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் புதிதாக வீடு கட்ட தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் மணல், ஜல்லியை கொட்டி இருந…