arjunatv.in
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 530 பயனாளிகளுக்கு ரூ.4.51 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவை நவ…