arjunatv.in
விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.20.5 லட்சம் மதிப்புடைய 582 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்,#Arjuna Tv
குவைத் மற்றும் இலங்கையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.20.5 லட்சம் மதிப்புடைய 582 கிராம் தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்.சூட்கேஸ் கைப்பிடிக்குள் தங்கக் கட்டிகளை மற…