arjunatv.in
இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார், (Arjuna TV)
சென்னை, நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழியும், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர்…