இந்தியா

Backwaters around Alleppey in Kerala - India by Eric Lafforgue on Flickr.

Alappuzha or Alleppey is a town located in Kerala on the Arabian coast and considered as the ‘Venice of the East’; the city is famous for its mesmerizing backwaters composed of small idyllic islands, its quaint water-bound villages, its shady streets along the important network of waterways full of houseboats and little canoes…

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே வீரர் டெய்லர் சதம்!

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியாவிற்கு எதிராக ஜிம்பாப்வே வீரர் டெய்லர் சதம்!

உலக கோப்பை போட்டியின் 39-வது லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா-ஜிம்பாப்வே ஆக்லாந்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது.

சமி, உமேஷ் யாதவ் மற்றும் மோகித் சர்மா ஆகியோரின் தொடக்க பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

அடுத்து டெய்லருடன் வில்லியம்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. வில்லியம்ஸ் 57…

View On WordPress

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு உதவியது: ரணில் விக்கிரமசிங்கே

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா எங்களுக்கு உதவியது: ரணில் விக்கிரமசிங்கே

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ச அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

இலங்கையில் கடந்த 2011-ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய…

View On WordPress

ஐ.நா.கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியா துணை போகக் கூடாது: திருமாவளவன்

ஐ.நா.கூட்டத்தில் இலங்கைக்கு இந்தியா துணை போகக் கூடாது: திருமாவளவன்

ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையின் ஏமாற்றுக்கு வேலைகளுக்கு இந்தியா பலியாகிவிடக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 28-ஆவது கூட்டம் திங்கள்கிழமை (மார்ச் 2) ஜெனிவாவில் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, இந்தக் கூட்டத்தில்…

View On WordPress

இணையதளம் மூலம் வாக்களிப்பு முறை: தேர்தல் ஆணையர் பிரம்மா யோசனை!

இணையதளம் மூலம் வாக்களிப்பு முறை: தேர்தல் ஆணையர் பிரம்மா யோசனை!

இணைதளம் மூலமாக வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் பிரம்மா கூறியுள்ளார்.

‘முதலில் தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியலைக் கொண்டுவர வேண்டும்; இணையம் மூலமாக வாக்களிக்கும் முறை அதற்கு அடுத்த கட்டம் என்றவர், இதற்கு நிதியுதவி, கட்டமைப்பு மற்றும் பயிற்சி தேவை’. என்றார்.

மேலும், ‘இளைய தலைமுறை வாக்காளர்கள் இணையம் வழியாக வாக்களிப்பதன் மூலமாக,…

View On WordPress

ஒருநாள் போட்டிகளில் டாப் பேட்ஸ்மென்கள்: விவ் ரிச்சர்ட்ஸ் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் டாப் பேட்ஸ்மென்கள்: விவ் ரிச்சர்ட்ஸ் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்

ஒருநாள் போட்டிகளில் அனைத்து காலத்திலும் சிறந்த பேட்ஸ்மென்கள் பட்டியலை விவ் ரிச்சர்ட்ஸ் வெளியிட்டுள்ளார். அதில் சச்சின் டெண்டுல்கருக்கு முதலிடம் அளித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐசிசி) இணையதளத்தில் ரிச்சர்ட்ஸ் எழுதிய பத்தியில் இது பற்றி கூறும்போது, “என்னுடைய மனதிற்கு முதலில் வரும் பெயர் சச்சின் டெண்டுல்கர். ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் அவர் ஒரு லெஜண்ட். சச்சின் எப்போதுமே நான்…

View On WordPress